india 18 மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! நமது நிருபர் ஜூன் 25, 2023 நாட்டில் 18 மாநிலங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.